சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டிஅட்டவணை வெளியாகியுள்ளது

ஒருநாள் போட்டிகள்

முதல் ஒருநாள் போட்டி – செப்டம்பர் 27 – கராச்சி
இரண்டாவது ஒருநாள் போட்டி – செப்டம்பர் 29 – கராச்சி
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 2 – கராச்சி
T20I போட்டிகள்

முதல் T20I போட்டி – ஒக்டோபர் 5 – லாஹுர்
இரண்டாவது T20I போட்டி – ஒக்டோபர் 7 – லாஹுர்
மூன்றாவது T20I போட்டி – ஒக்டோபர் 9 – லாஹுர்

Related posts

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!