கிசு கிசு

புதிய முன்னணிக்கு தலைமை ரணில்.. செயலாளர் அகில.. சஜித்திற்கு வெட்டு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினை கட்டியெழுப்ப ‘ஜனநாயக தேசிய கூட்டணி’யின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சி அகில விராஜ் காரியவசமின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யோசனையானது அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டில் இடம்பெற்ற ஆக்கிய தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் முன்னணி தொடர்பில் தீர்மானம் எட்டபப்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?

ஈரான் மீதான தாக்குதல் இரத்து?