விளையாட்டு

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தாமதம்

(UTVNEWS|COLOMBO ) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் குறித்த போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Related posts

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பானுக்க ஓய்வு

‘டி20 உலக கிண்ணத்தினை இலங்கை அணி வெல்ல முடியும்’ – பானுக

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…