வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது

(UTVNEWS|COLOMBO ) – இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය

සාමය සමගිය සහ සහජීවනය සඳහා වූ ජාතික සමුළුව අද කොළඹදී

முச்சக்கர வண்டியில் இருந்து வெளியே பாய்ந்த மாணவி