சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ளவது இலகு -பிரதமர்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை எளிதில் வெற்றிக்கொள்ள முடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 2019 ஆம் ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நிகழ்வில் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்துமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியூடாக ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது