சூடான செய்திகள் 1புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கை by August 19, 201934 Share0 (UTVNEWS|COLOMBO ) – புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் அவதானத்துடன் செயல்பட்டு வருவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.