சூடான செய்திகள் 106 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல் by August 18, 201933 Share0 (UTVNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க சம்பவம் உட்பட 6 வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.