சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை-தம்புலாகல-சோரிவில-கொட்டராகல-ஜனஉதா கம்மான திட்ட தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு