சூடான செய்திகள் 1

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

எரிபொருள் விலைச் சூத்திரம் மக்கள் பார்வைக்கு

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்