சூடான செய்திகள் 1

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகே மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

Related posts

நிலையான எதிர்காலம் இலங்கையின் பிரதான குறிக்கோள்

சர்வதேச ஒலிம்பிக் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மாத்தறையில்

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்