சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியில் நீடிக்க முடியுமா?- முஜிபுர் ரஹ்மான்

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸ தெரிவாகியுள்ளதை தொடர்ந்து, அவரால் எதிர்கட்சி தலைவர் பதவியில் நீடிக்க முடியுமா என்பது பற்றி சபாநாயகர் நாடாளுமன்றுக்கு விளக்கமளிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

சிறுத்தை கொலை : மேலும் நால்வர் கைது

சர்வதேச இஸ்லாமிய மாநாடு தொடர்பில் ஞானசார தேரர் எடுத்த நடவடிக்கை

Construction Expo கண்காட்சி ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பம்