சூடான செய்திகள் 1

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

(UTVNEWS|COLOMBO) – புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (MOD) கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் இன்று(14) அதிகாலை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஒரு தொகை வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

சஜித் மன்னிப்பு கேட்டால் கட்சி மாற மாட்டேன் – வடிவேல் சுரேஷ்