சூடான செய்திகள் 1விளையாட்டு

தொடரும் உன்சாதனைகள் வாழ்த்துக்கள் கெய்ல்

(UTVNEWS | COLOMBO) – 300-ஆவது போட்டியில் 11 ஓட்டங்களை பெற்று ஏமாற்றம் அடைந்தாலும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்து ஆறுதல் அடைந்தார் கிறிஸ் கெய்ல்.

என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

லாரா 299 போட்டியில் 10405 ஓட்டங்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியில் 9 ஓட்டங்களை தொட்டபோது 10406 ஓட்டங்கள் அடித்து சாதனையை முறியடித்தார்.

Related posts

ஐசிசி இனது சிறந்த T20 அணியின் தலைமைக்கு பாபர் ஆஸம்

கொழும்பு கோட்டை – வங்கி மாவத்தைக்கு தற்காலிக பூட்டு

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்