சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11)

(UTVNEWS | COLOMBO) –  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.

இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட உள்ளதோடு, இதன்போது மஹிந்த ராஜபக்ஷவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை