கிசு கிசு

கர்ப்பமான பின்பும் அரை நிர்வாணமான புகைப்படத்தை வெளியிட்டார் எமி ஜாக்சன்(படங்கள் இணைப்பு)

(UTVNEWS | COLOMBO) -தமிழில் கடைசியாக வெளிவந்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

லாண்டனுக்கே மீண்டும் சென்ற அவர் தொழிலதிபர் ஜார்ஜ் பெனாய்டோ காதலித்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் திருமணத்திக்கு முன்னர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வந்த எமி, கர்ப்பமான பின்பும் அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளார்.

இவர் தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

UNP தேசியப் பட்டியலுக்கு ஜோன் பெயரீடு

வைத்தியர் ஷாபி கருத்தடை செய்ததாக கூறப்பட்ட பெண்களுக்கு குழந்தை பாக்கியம்