சூடான செய்திகள் 1

சலிந்த திஷாநாயக்க காலமானார்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஷாநாயக்க காலமானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக குருணாகல் மாவட்ட பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது 61 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

நாடு முழுமையாக சீரழிந்துள்ளது-முன்னாள் ஜனாதிபதி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சி!

கப்பம் பெற முயன்ற இருவர் கைது