சூடான செய்திகள் 1

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளரும் ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர தலைவருமான மொஹமட் இஸ்மயில் மொஹமட் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் இவர் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் மக்களுக்கு அனுமதி இல்லை