சூடான செய்திகள் 1

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பென்டா

(UTVNEWS | COLOMBO) – மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பாலமாக ‘யீயீ’ எனும் பென்டா தற்போது செயல்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு ஒப்பந்தமாக
பென்டாக்களை பாரிமாற்றிக்கொள்ளுதல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மலேசியாவிற்கு பரிமாறப்படும் பென்டாக்கள் இனப்பெருக்கம் செய்து, அந்த பென்டாக்களுக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதே முக்கிய நோக்கமாகும்.

அந்தவகையில், மலேசியாவில் பிறந்த பென்டா ஒன்றுக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட அன்நாட்டு அமைச்சர் ஒருவர் இருநாட்டுக்கு இடையிலான உறவை பறைசாட்டும் விதமாக
குறித்த பென்டாவுக்கு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டியுள்ளார். ‘யீயீ’ என்றால், நட்பு என்பது பொருள்.என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசிடமிருந்து பொது மக்களுக்கு அறிவித்தல்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தால் முக்கிய செய்தி..!

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்