சூடான செய்திகள் 1விளையாட்டுநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி! by July 31, 201932 Share0 (UTVNEWS | COLOMBO) -பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.