கிசு கிசுசூடான செய்திகள் 1

றிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி; வெடிகொளுத்தி மகிழ்ந்த ஆதரவாளர்கள்

(UTVNEWS | COLOMBO) – மீண்டும் றிசாட் பதியுத்தீன் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெடி கொளுத்தி கொண்டாடினர்.

தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படததால் நேற்று இரவு ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை

கோவிட் தடுப்பூசி தொடர்பான மற்றுமொறு முக்கிய அறிவிப்பு!