சூடான செய்திகள் 1வேலையில்லா பட்டதாரிகளால் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது by July 29, 201952 Share0 (UTVNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.