சூடான செய்திகள் 1விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்

(UTVNEWS | COLOMBO) – ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இதில் ஜோப்ரா ஆர்ச்சர், முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கிண்ண தொடரில் இங்லாந்து அணிக்காக சிறப்பான முறையில் பந்து வீச்சில் பங்களிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டம் நீக்கம்…

கலேவல வாகன விபத்தில் 11 பேர் காயம்

இன்று நள்ளிரவு முதல் இரண்டு பணிப்புறக்கணிப்புகள்?