சூடான செய்திகள் 1

ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை வர்ண சமிஞ்ஞைகளை பொருத்த நடவடிக்கை

 

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர்அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 1337 ரயில் குறுக்கு பாதைகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவற்றுள் 185 ரயில் குறுக்கு பாதைகள் தனியார் துறையினால் கையாளப்படுகின்றது.

இதற்கு அமைவாக ரயில் திணைக்களத்தினால் பாதுகாப்பு வழங்கக்கூடிய ரயில் குறுக்கு பாதைகளின் எண்ணிக்கை 1152. இவற்றுள் 608 குறுக்கு பாதைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

சித்தியடைந்தவர்களின் வீதம் உயர்வு

வெலே சுதாவினால் மேன்முறையீடு செய்த மனு விசாரணை நாளை(07) மேலதிக விசாரணைக்கு

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்