சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (University Grand Commission) 2018/2019 ம் வருடத்துக்கான பல்கலைக்கழக அனுமதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

2018ம் வருட கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சை சுட்டெண்ணை உட்செலுத்தி அறிந்து கொள்ளுங்கள்.

click here picture

அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

 

Related posts

ஐந்து மீனவர்கள் கைது

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்

நாடு 9 துண்டுகளாக உடைந்து போகலாம் – எல்லே குணவங்ச தேரர்