சூடான செய்திகள் 1சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது by July 26, 201934 Share0 (UTVNEWS | COLOMBO) – சஹ்ரானின் மற்றுமொரு நெருங்கிய நபர் ஒருவர் நாவலபிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அம்பாந்தோட்டை முகாமில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதுடன் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.