சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை களமிறக்குவதாக தான் கூறவில்லை -மஹிந்த

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது மற்றுமொருவர் அவ்வாறு இல்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா மிகவும் தெளிவாக இன்னமும் தீவிரவாதம் முடிவடையவில்லை என தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 25000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி வௌியீடு

மே மாதம் 7 ஆம் திகதி அரச மற்றும் வங்கி விடுமுறை தினம்

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு