சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23 ஆம் திகதி வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Related posts

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்