சூடான செய்திகள் 1

மஹிந்தவுக்கு சர்வதேச விருது

(UTVNEWS | COLOMBO) -எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச விருது ஒன்று ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் “World Icon Award” விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் மஹிந்தவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.2018ஆம் ஆண்டு தாய்லாந்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், இந்த வருடம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Related posts

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நிறைவு

கொழும்பு – பெலியத்த ரயில் சேவை எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில்

மழையுடன் கூடிய வானிலை