சூடான செய்திகள் 1ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது by July 22, 201936 Share0 (UTVNEWS | COLOMBO) -கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.