சூடான செய்திகள் 1வணிகம்

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

(UTV|COLOMBO) கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15 தசம் ஆறு சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு சஜித்திடம் தீர்வு