சூடான செய்திகள் 115 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு by October 14, 201936 Share0 (UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் கோண்டவில் பகுதியில் இருந்து 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்