சூடான செய்திகள் 1

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு

(UTV|COLOMBO)  கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவை பொருத்தமானவர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இரண்டாயிரத்து 300 குடும்பங்களுக்கு சமுர்த்தி உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்

 

 

 

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

கஞ்சா கடத்தியவர் கைது

செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம் காலியில் சம்பவம்