அரசியல்உள்நாடு

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதான மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு- நிர்வாக சேவைகள் சங்கம்