உள்நாடு

15 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

(UTV | புத்தளம்) – புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 15 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கப்படும்!

கட்டாயமாக்கப்படும் மாணவர்களுக்குக்கான தொழிற்பயிற்சி நெறிகள்!

சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்