வணிகம்

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது

(UDHAYAM, COLOMBO) – தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்படும் 14வது தேசிய வணிக துறை சிறப்பு விருதுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வர்த்தக வணிகத் துறைகளில் திறமை கொண்ட சாதனை படைக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேசிய வணிகத்துறை சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கறுவா ஏற்றுமதியின் மூலம் அதிகளவிலான வருமானம்…

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை