சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 4 மணிமுதல் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோசப் மைக்கல் பெரேரா பதவியை இராஜினாமா செய்தார்

தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது