சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

(UTVNEWS | COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Related posts

இன்னும் சற்று நேரத்தில் எதிர்ப்பு பேரணி; கொழும்பை நோக்கி

யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்