சூடான செய்திகள் 1வீடியோஇலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு by July 10, 201950 Share0 (UTV|COLOMBO)- ஆறு மாதகால வறட்சியின் பின்னர் பொலநறுவை வெலிகந்த பிரதேசத்தில் இன்று ஐஸ் மழை பெய்துள்ளது. குறித்த வறட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளகிருந்தமை குறிப்பிடத்தககது.