விளையாட்டுநியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் by July 9, 201927 Share0 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.