சூடான செய்திகள் 1

கொழும்பில் குளிரூட்டப்பட்ட படகு சேவை

(UTV|COLOMBO)- போக்குவரத்து நெரிசலைக் குறைக்க படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு காணி அபிவிருத்தி கூட்டுதாபனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறித்த படகு சேவை கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

குளிரூட்டப்பட்ட பயணிகள் போக்குவரத்து படகின் வெள்ளோட்டம் பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பிக்கப்பட்டதும் கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரையில் 15 நிமிடங்கள் குறைவான காலப்பகுதியில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு மீளவும் விளக்கமறியலில்

இன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மேலதிக பஸ் சேவைகள்