சூடான செய்திகள் 1

தன்னைத் தானே புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

(UTV|COLOMBO)-  சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மேலும், காற்று மற்றும் நீரின் தரத்தை தமது திட்டங்கள் மேம்படுத்தியதாக புகழ்ந்து கொண்ட அவர், ஆற்றல் துறையில் தமது நிர்வாகம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக பெருமையாகப் பேசியுள்ளார்.

பருவநிலை தொடர்பான பரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது சரியே என்றும் அவர் வாதிட்டுள்ளார். இன் நடவடிக்கை தொடர்பாக சூழலியலாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு