சூடான செய்திகள் 1

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) – அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

மன்னம்பிட்டி விபத்து : சாரதிக்கு விளக்கமறியல் – 11 பேர் மரணம்

ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்படும்