சூடான செய்திகள் 1மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல் by July 1, 201926 Share0 (UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.