சூடான செய்திகள் 1அமைச்சர் அகில விராஜ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை by July 1, 201936 Share0 (UTV|COLOMBO) – பாடசாலை பாட நூல்கள் அச்சிடுவதில் தொடர்பில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.