சூடான செய்திகள் 1

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் – ஒலுதுடுவாய் பிரதேசத்தில் 372 கிலோ கிராம் பீடி இலைகளுடன், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை