சூடான செய்திகள் 1அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம் by June 28, 201931 Share0 (UTV|COLOMBO) அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நேற்று (27) நிறைவேற்றப்பட்டது.