சூடான செய்திகள் 1ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு by June 27, 201937 Share0 (UTV|COLOMBO) இலங்கை ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது.