கேளிக்கை

‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல், இறக்கை இருந்து என்ன பயன்?

(UTV|INDIA)  மாதவன், அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கும் சைலன்ட் என்ற மும்மொழி படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்றிருந்த அஞ்சலி, அங்கு தனது பிறந்தநாளையொட்டி திரில்லிங்கான ஒரு சம்பவத்தில் ஈடுபட்டார். அதாவது, தனக்கு மிகவும் பிடித்த ஸ்கை டைவிங் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

அந்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அஞ்சலி, ‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல், இறக்கை இருந்து என்ன பயன்? என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இறைவி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மனைவியாக அவர் நடித்துள்ள சிந்துபாத் படம், இன்று திரைக்கு வருகிறது.

Related posts

‘சர்தார்’ பட டீசர் வெளியானது

அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்-கௌதம் மேனன் ஓபன் டாக்

ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்