வகைப்படுத்தப்படாத

ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது

(UTV|INDIA)  இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இதுவரையில் 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பாராளுமன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனை எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 

 

Related posts

இந்தோனேஷியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தொடரூந்தில் மோதுண்ட இளைஞரின் நிலை

DIG Hector Dharmasiri sentenced to 3-years in prison