சூடான செய்திகள் 1

உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் ஷாபி

(UTV|COLOMBO) கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வைத்தியர் சாபியின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டார்.

 

 

 

Related posts

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்